தொகுப்பு

Archive for the ‘படங்கள்’ Category

தங்கை

நீ முதன் முதலாய் தாவணி கட்டியபோது
நான் தகப்பனானேன்!

Advertisements
பிரிவுகள்:படங்கள்

தலைப்பில்லா கவிதை

மரணப் படுகையில்
கடைசி நிமிஷத்திலும்
இதழோரத்தில் புன்னகை !
உன்னிடம் வருவதற்காக

பிரிவுகள்:படங்கள்

காகித நினைவுகள்

காகித தாளுக்கு பின்னால்
பசுமையான நினைவுகள் !
பிரிவுகள்:படங்கள்

நவீன சீதை

உன்னை பிரிந்து இருக்கும் ஒவ்வொரு வினாடியும்
உன் நினைவுகளே எனக்கு சுவாசமாய் இருக்கிறது …..

நீ வருவாய் என்ற நம்பிக்கையுடன் உள்ளே செல்கின்றன
நான் உள்ளே இழுக்கும் ஒவ்வொரு மூச்சு காற்றும்….

விட்டுப்போனாயோ விலகிபோனாயோ தெரியவில்லை
நீ வருவாய் என்ற எண்ணத்தை மட்டும் விடவில்லை ……

பிரிவுகள்:படங்கள்

தாமரை குளத்தில் ஒற்றை ரோஜா

பிரிவுகள்:படங்கள்

சுத்தல ஆனா சுத்துது அவ்வ்வ்வ்வ்வ்

பிரிவுகள்:படங்கள்

நவகிரகங்களுக்கு செல்ல எளிமையான வழிகாட்டி

செப்ரெம்பர் 29, 2009 பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்:படங்கள்