தொகுப்பு

Archive for the ‘தொழில்நுட்பம்’ Category

விண்டோஸ் 7 -இன் வகைகள் பயனாளர்களின் பயன் பாட்டிற்கு ஏற்ப


உங்கள் கணிணியில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யும் முன் உங்கள் பயன் பாட்டிற்கு ஏற்ற வகையை தேர்வு செய்து கொள்ளவும் .

Advertisements
பிரிவுகள்:தொழில்நுட்பம்

கணிணி விரைவாக இயங்கிட

உங்கள் கணிணி விரைவாக இயங்கிட ஓர் இலவச மென்பொருள் இந்த பெர்பெக்ட் utilities ஆகும் . இது ஒரு இலவச தொகுப்பாக கிடைக்கிறது.system cleaners, system optimizers, system control, system tools, Registry tools என பலதரப் பட்ட வேலைகளை இது ஒன்றே செய்கிறது . இதை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் .

டவுன்லோட் செய்திட :

http://dl.filekicker.com/send/file/227669-LWGI/puinstall303-en-p.exe

பிரிவுகள்:தொழில்நுட்பம்

மிக சிறந்த பிளேயர்களுள் ஒன்று

மிக சிறந்த பிளேயர்களுள் ஒன்றாக இருக்கும் இந்த பிளேயர் இலவசமாக கிடைக்கிறது.
டவுன்லோட் செய்ய :
http://www.videolan.org/mirror-geo.php?file=vlc/1.0.3/win32/vlc-1.0.3-win32.exe

பிரிவுகள்:தொழில்நுட்பம்

எதையும் எப்படியும் மாற்றலாம் … எப்பூடி

format factory மென்பொருளானது வீடியோ ,ஆடியோ , பிக்சர் முதலியவற்றை எந்த வடிவத்தில் இருந்தும் தேவையான வடிவத்திற்கு மாற்ற வல்லது . இது ஒரு இலவச மென்பொருளாகும். எந்த வித லைசென்ஸ் மற்றும் கிராக் பிரச்சினைகள் இல்லாமல் இப்போது நிம்மதியாக உபயோகப் படுத்தலாம் . லேட்டஸ்ட் வெர்சனை ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம் .

பிரிவுகள்:தொழில்நுட்பம்

விண்டோஸ் 7 மற்றும் 7 1/2

நானும் புதிதாக ஒரு கணினியை வாங்கி வந்தேன். விண்டோஸ் xp போரடித்து விடத்தல் வேறு எதாவது ஒபெரடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்வது என்று முடிவு செய்தேன். நண்பர் ஒருவரிடம் இருது விண்டோஸ் 7 டிவிடி வாங்கி இன்ஸ்டால் செய்தேன். ஆரம்பத்தில் என்னோவோ நன்றாக இருந்தது. பூட் ஆகி லாகின் ஆக 45 வினாடிகளே தேவைப்பட்டது , கலக்கலான கிராபிக்ஸ் ஆட்டோமேடிக் டிரைவர் இன்ஸ்டால் , தொடு திரை கணிணிக்கு சப்போர்ட் செய்வது bitlocker என பல வசதிகள் இருக்கிறது. நானும் அதன் வடிவமைப்பில் கரைந்து கொண்டிருந்தேன் . சரியா இரண்டு மணி நேரம் கழித்து வாங்கி வந்த புது சிஸ்டம் ரிஸ்டர்ட் ஆனது. ராஜா தந்திரங்களை கரைத்து குடித்து விடோம் என்கிற நினைப்புக்கு விழுந்தது ஆப்பு . ஒருவேளை அசேம்ப்லே செய்தது சரி இல்லையோ என்று நானே திரம்பவும் அச்செம்ப்லே செய்தேன் . அப்படியும் சரியாக இரண்டு மணி நேரம் கழித்து ரிஸ்டர்ட் ஆனது . ஒருவேளை வைரஸ் ப்ரோப்லேம் ஏதேனும் இருக்குமா என்று அன்டிவிருஸ் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து பார்த்தேன் . எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. சரியா இரண்டு மணி நேரம் கழித்து ரிஸ்டர்ட் ஆனது தொடர்ந்தது. கடைசியில் கண் கண்ட தெய்வம்னு கூகிள் பாகவனிடம் சரண் அடைந்தேன். அப்போது தன் தெரிந்தது விண்டோஸ் 7 build 7000 மற்றும் அதற்கு முந்தய வேல்யிடுகள் ஆகஸ்ட் இறுதியில் இருந்து ரிஸ்டர்ட் ஆகி கொண்டிருக்கும் என மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது. அவ்வாறு ரிஸ்டர்ட் அவத்தை தடுக்க build 7600 இன்ஸ்டால் செயுமாறு அறிவுருதப்பற்றிந்தது. அந்த build windows 7 வெளியான சிறிது நாட்களில் அதுவும் காலாவதி ஆகி விடும் . அழகு இருக்குமிடத்தில் ஆபத்து இருக்கும் என்போது போல எல்லாவற்றையும் வைத்து கால நிர்ணயத்துடன் ரிஸ்டர்ட் ஆகும் window 7 ஆசையை தள்ளி வைத்து விட்டு மறுபடியும் windows xp இக்கு மாற்றி கொண்டேன் . ஆசை பட்டு இன்ஸ்டால் செய்த விண்டோஸ் 7 எனது 3 நாள் விடுமுறையை முழுதாக எடுத்துக் கொண்டது . ஆகவே பதிவுலக அன்பர்களுக்கு நான் சொல்வது என்ன வென்றால் உங்கள் கணினிகளில் OS மாற்றும் போது அது சார்ந்த பதிவுகளை படித்து விட்டு இன்ஸ்டால் செயுமாறு கேட்டு கொள்கிறேன் . பதிவை பொறுமையாக வாசித்த அனைவருக்கும் என் நன்றி …

பிரிவுகள்:தொழில்நுட்பம்

உங்கள் கணிணி usb.2 சப்போர்ட் செய்கிறதா என்பதை அறிய

On Error Resume Next
‘The presence of the following key seems to indicate USB 2
RegKey = “HKLM\SYSTEM\CurrentControlSet\Enum\USB\ROOT_HUB20”

‘Attempt to read the key
CreateObject(“WScript.Shell”).RegRead(RegKey & “\”)

If Err Then
‘An error is always returned when there is no default value, so
‘check for specific error message returned for missing key
If InStr(LCase(Err.Description), “invalid root”) > 0 Then
MsgBox “This computer does not seem to be USB 2 enabled.”
Else
MsgBox “This computer appears to be USB 2 enabled.”
End If
End If
மேற்கண்டதை notepad-il copy செய்து அதை .vbs போர்மட்டில் save செய்து கொள்ளவும். பின்பு அதை ஓபன் செய்யும் போது உங்கள் கணிணி usb.2 சப்போர்ட் செய்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பிரிவுகள்:தொழில்நுட்பம்

கணிணியின் ரிஜிஸ்ட்டர்டு ஒனராக உங்களை மாற்றி கொள்ள

செப்ரெம்பர் 29, 2009 பின்னூட்டமொன்றை இடுக

‘ChgOwnOrg.vbs – Change Win9x Registered Owner/Organization.
‘© Bill James – billjames.geo@yahoo.com – rev 29 Oct 1999.
‘Modified for Windows XP and Vista

Option Explicit

Set ws = WScript.CreateObject(“WScript.Shell”)
Dim ws, t, p1, p2, n, g, cn, cg
Dim itemtype

p1 = “HKLM\Software\Microsoft\Windows NT\CurrentVersion\”

n = ws.RegRead(p1 & “RegisteredOwner”)
g = ws.RegRead(p1 & “RegisteredOrganization”)
t = “Change Owner and Organization Utility”
cn = InputBox(“Type new Owner and click OK”, t, n)
If cn “” Then
ws.RegWrite p1 & “RegisteredOwner”, cn
End If

cg = InputBox(“Type new Organization and click OK.”, t, g)
If cg “” Then
ws.RegWrite p1 & “RegisteredOrganization”, cg
End If

மேற்கண்டதை notepad-il copy செய்து அதை .vbs போர்மட்டில் save செய்து கொள்ளவும். பின்பு அதை ஓபன் செய்யும் போது உங்கள் பெயரையும் ஒர்கனைசடின் பெயரையும் கொடுத்து ரிஜிஸ்ட்டர்டு செய்து கொள்ளலாம்.

பிரிவுகள்:தொழில்நுட்பம்