இல்லம் > வகைப்படுத்தப்படாதது > கணிணி – நாமே அசெம்பிள் செய்வது எப்படி – பனிரெண்டாம் வகுப்பு

கணிணி – நாமே அசெம்பிள் செய்வது எப்படி – பனிரெண்டாம் வகுப்பு

சரி நீங்கள் விண்டோஸ் reinstall செய்கிறீர்கள் எனில் அப்போது மீண்டும் OS activate செய்ய வேண்டுமா எனில் தேவை இல்லை . உங்கள் கணிணியில் உள்ள குறிப்பிட்ட file மட்டும் போதும் அதில் ஏற்கனவே உங்கள் கணிணியை பற்றி குறிக்க பட்டு இருக்கும் .
மேற்கண்ட file ஐ கோப்பி செய்து விட்டு reinstallation முடித்த உடன் மீண்டும் அதே இடத்தில் பேஸ்ட் செய்யும் போது நமது கணிணி activate செய்ய பட்டு விடும் .

கணினியை நீங்கள் விண்டோஸ் bootable cd மூலம் பூட் செய்து ரிப்பேர் option தேர்ந்தெடுத்து செய்யும் போது இதை செய்ய தேவை இல்லை . அதே போல் நீங்கள் ரிப்பேர் செய்யும் போது கணிணியில் உங்கள் C டிரைவ் இல் உள்ள file கள் எந்த பாதிப்பும் அடையாது .

விண்டோஸ் OS இன்ஸ்டால் முடிந்த உடன் ஆட்டோமாடிக் அப்டேட்ஸ் enable செய்து கொள்ள வேண்டும் . இதன் மூலம் நம் இனத்தில் இருக்கும் நேரத்தில் கணினியானது அதுவே அப்டேட்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளும். பின்னர் நமக்கு தேவையான இப்போது மொதேர்போர்ட் சத் இல் . உள்ள இப்போது இல்லாதவர்கள் அப்டேட் செய்வதற்கு விண்டோஸ் XP SP3 அப்டேட்ஸ் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

SERVICES.MSC மூலம் இதை நாம் enable செய்யவோ disable செய்யவோ முடியும் .
அப்டேட்ஸ் என்பது விண்டோஸ் இல் ஏற்படும் பிழைகளை நீக்குவதற்கும் , upgrade செய்வதற்கும் ,புதிய மாற்றங்களை உட்புகவும் பயன்படுதபடுவதாகும் .
இவை patches ஆகவோ சர்வீஸ் package ஆகவோ வெளிவரும் .

இப்போது மதர்போர்ட் cd இல் இருந்து டிரைவர் களை இன்ஸ்டால் செய்ய வேண்டும் . முதலாவதாக சிப்செட் இன்ஸ்டால் செய்யவும் . பின் வரிசையாக VGA, ஆடியோ , நெட்வொர்க் டிரைவர்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும் .
இதை தவிர ஏதேனும் ஹாட்பிக்ஸ் கள் கொடுக்கப் பட்டிருந்தால் அதனையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும் . முடிந்தால் டிரைவர்களை இன்னொரு cd இல் backup எடுத்து கொள்ள வேண்டும் . அல்லது நமது கணிணியின் மற்றொரு partition இல் காப்பி செய்து கொள்ள வேண்டும் . டிரைவர் கள் அனைத்தும் இன்ஸ்டால் செய்து முடித்த வுடன் கணிணியை restart செய்வது அவசியம் .

device மேனேஜர் க்கு சென்று கணிணியில் இன்ஸ்டால் செய்துள்ள டிரைவர்கள் பற்றியும் அதன் பதிப்பு குறித்தும் அறிந்து கொள்ளலாம் .

மேற்கண்ட படத்தில் device மேனேஜர் அக்செஸ் செய்வது கன்ட்ரோல் பனேல் வழியாக செல்லுமாறு உள்ளது . இது தவிர மை கம்ப்யூட்டர் ஐ ரைட் கிளிக் செய்து ப்ரோபெர்தீஸ் டேப் செலக்ட் செய்தால் அது சிஸ்டம் ப்ரோபெர்தீஸ் மெனு வை ஓபன் செய்யும் .
இதன் மூலமாகவும் device மேனேஜர் ஐ ஓபன் செய்யலாம் .

இதுவரை கணிணி அசெம்பிள் செய்வதை பற்றி எளிய நடையில் தந்துள்ளேன் . என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் . விரைவில் மடிகணினி பற்றிய பதிவுகளுடன் சந்திக்கிறேன் . அதுவரை சூப்பர் கம்ப்யூட்டர் இன் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துகிட்டு இருங்க …..

Advertisements
பிரிவுகள்:வகைப்படுத்தப்படாதது
 1. 9:36 முப இல் பிப்ரவரி 5, 2010

  //good maga//thank you sir..

 2. 9:38 முப இல் பிப்ரவரி 5, 2010

  //goma said…//தங்கள் வருகைக்கு மிக்க நன்றி….

 3. 8:53 முப இல் பிப்ரவரி 10, 2010

  unga blog romba nalla iruku(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´) Make Money Online – Visit 10 websites and earn 5.5$. Click here to see the ProofDownload Youtube Videos free Click hereதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

 4. 3:26 பிப இல் பிப்ரவரி 18, 2010

  கணினி அசெம்பளி பற்றி அழகு தமிழில் படங்களுடன் விளக்கிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள்!!! தொடர்ந்து மடிக்கணினி பற்றிய தங்களின் அடுத்த பதிவை எதிர்நோக்கும்,அன்பின்,மகுடம் மோகன்.

 5. 12:27 பிப இல் பிப்ரவரி 23, 2010

  Really superb….lessons are very simple to understand…today only came here for the first time thro a link from gouthaminfotech.com….very nice…thanks for valuables….(If u have time,pls correct spelling mistakes while writting in tamil,because if other lang people came to see this,our values may be underestimated.Dont mistake me as it is not to discourage you, just my humble request.)once again thanking u….yours Raghu

 6. 12:37 பிப இல் பிப்ரவரி 23, 2010

  ரகு said…Thank You very much for your valuable comments Mr.Raghu….I try my best in future 🙂

 7. 12:38 பிப இல் பிப்ரவரி 23, 2010

  மகுடம் மோகன் said…i do my best in next posting sir…

 8. 3:03 முப இல் மார்ச் 5, 2010

  மகா உங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள். கணிணியை பற்றி ஒன்றும் தெரியாதவனாக இருந்தேன். தங்கள் பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். தேங்ஸ் ஒன்ஸ் எகெய்ன். எளிய தமிழில் சொன்னது எங்களை மாதிரி ஆளுங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். மடிக்கணிணி பற்றியும் தொடர் எழுதுங்கள்.

 9. 12:36 பிப இல் மார்ச் 5, 2010

  உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சென அவர்களே….. மடிக்கணிணி பற்றிய பதிவு விரைவில் …. உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் பல ….

 10. 5:24 பிப இல் மார்ச் 6, 2010

  புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in, உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….இவன்http://www.bogy.in

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: