தொகுப்பு

Archive for ஓகஸ்ட், 2009

எம்ஜியார்

Advertisements
பிரிவுகள்:படங்கள்

அவள்

அன்பே நீ அனுப்பிய சமாதான புறா கூட
உன்னிடமே திரும்பி வருகிறதே..

நீ மட்டன் பிரியாணி saapiduvathaai இருந்தால் வெட்டுவதற்கு
aadugale வரிசையை வந்து நிற்கும்.

உனக்காக நான் எதையும் கட்டப்போவதில்லை
எதையும் இடிக்கப் போவதில்லை
எதையும் நான் கொடுக்கப்போவதில்லை , இறுதிவரை
உனக்காக வாழப்போகிறேன் …

அது என்ன உன் பெயரை எழுதும் போதெல்லாம் என் பேனா
தாளினில் அழுத்தி முத்தமிட்டு கொள்கிறது.

தப்பு தப்பாக தாளம் போட்டாலும் தாலாட்டு கிறது
அவள் கொலுசு ஒலி.

பிரிவுகள்:மற்றவை

சுதந்திரம்

நாடெல்லாம் ஊழல்
ஊரல்லாம் லஞ்சம்
தலை விரித்தாடும் theviravatham
வீதி எல்லாம் ரத்தம்
எல்லையில் சண்டை நித்தம்….
ponvilaa கண்டு patoli vitu பறக்கிறது
தேசிய கொடி!

பிரிவுகள்:மற்றவை

மழலை

குழல் இனிது யாழ் இனிது அதனினும் இனிது மழலை சொல் .

பிரிவுகள்:படங்கள்

எனி டைம் fruite language

எல்லோர் மேலும் அன்பை வைக்க பழகி கொள் அது உன்னை பெரியவனாகி கட்டும்.

விட்டு விடுதலை ஆன பின்பும் கொலைவெறி
புகை…..

காதல் இல்லாத மனிதன் வலுவில்லாத வேரினை கொண்ட மரம்.

உன் விழி வழி செய்தியை புரிந்து கொள்ள ஆயிரம் அகராதிகள் தேவை இல்லை
உன் மேல் கொண்ட காதல் ஒன்றே போதும்.

நீ போடும் கோலங்கள் எனக்கு மட்டுமே புரியும்
என் சட்டை பட்டனில் உன் விரல்களினால் வரையும் போது.

பிரிவுகள்:மற்றவை

மங்குனி புலவன்

ஆசையை விட்டவன் புத்தன்
ஆசை பட்டவன் பித்தன்

என்னவளை தாங்கி பிடித்து கொண்டேன் எங்கே திரைச்சீலை
தீண்டிவிடுமோ என்று.

கண்கள் இமையை மூட மறுத்த பொது நீயே அதற்கு இமையனை
என் இதயம் இயங்க மறுத்த போது நீயே அதற்கு உயிரானாய்
மகிழ்ச்சியாய்
என் வாழ்கையை தொடங்க நினைத்த போது நீயே அதற்கு தடை நின்றாய் …..

தவறு செய்தலும் அரவணைபவள் தாய்
தவறை சுட்டி கட்டுபவர் தந்தை
தவறை உணரச் செய்வது நட்பு
தவறை திருத்துபவர் குரு
தவறை மன்னிப்பவர் தெய்வம்
தவறை அரவணைத்தும்,சுட்டிக்காட்டியும் ,
உணரசெய்வதும்,
திருத்துவதும்,
மன்னிப்பதும்
மனைவி….

அன்பே இடுப்பளவு கடல் நீரில் மட்டும் இறங்கி விடாதே
இன்னமும்
கடல்கன்னி இருக்கிறது என்று எண்ணி விடப் போகிறார்கள்!

குளிர் வீசும் நிலவுக்கு குட ஒரு நாள் விடுமுறையாம்
மலர் போன்ற உன் முகம் ஒரு நாள் குட வாடி விட குடாது
என்பதற்காகவே நான்..பிரிவுகள்:மற்றவை

காட்டுச்சித்தர்

paambu kari sapitalum வேண்டும்
துணை வெள்ளை பூண்டு

நரியை போல் சிந்திக்க அனுதினமும்
வெண்டையை தினமும் ser

தோலை சிறபிக்க எந்நாளும் வேண்டுவது
ஏழைகளின் ஆப்பிள் than

பறவையில் சிறந்தது கழுகு என்பதைபோல்

மசாலாவிற்கு சிறந்தது மிளகு

பிரிவுகள்:மற்றவை